சு.வெங்கடேசன் எம்.பி., கண்டனம்

img

எழுத்தாளர்கள் மகாஸ்வேதா தேவி, பாமா, சுகிர்தராணியின் படைப்புகள்.... தில்லி பல்கலை.பாடத்திலிருந்து நீக்கம் சு.வெங்கடேசன் எம்.பி., கண்டனம் - மீண்டும் சேர்க்க வலியுறுத்தல்....

 இந்துத்துவாவினரது அரசதிகார அழுத்தத்திற்குப் பணிந்து  எழுத்தாளர்கள் மஹாஸ்வேதாதேவி, பாமா, சுகிர்தராணி ஆகியோரது படைப்புகளை தனது பாடத்திட்டத்திலிருந்து நீக்குவது....

;